Tag: Srilanka

முஸ்லிம்களில் யாராவது பிரபாகரனைப்போல வர நினைத்தால் ஒழித்துவிடுவோம் ! இலங்கை ஜனாதிபதி கடும் எச்சரிக்கை !!

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான முல்லைத்தீவில் நேற்று ஒரு அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிரிசேனா பேசுகையில் " நாடு ...

இலங்கையில் நாயை கற்பழித்ததாக இசுலாமியர் ஒருவர் கைது: சக மதத்தவரே கேவலமாக ஒதுக்கி வைப்பு !!

இலங்கையில் உள்ள மாத்தறையில் நாய்க்குட்டியை அன்போடு தமது வீட்டில் பராமரித்து வளர்த்து வந்தனர் பியதாச எனும் சிங்கள குடும்பத்தினர். இவரது வீட்டருகே கடை வைத்திருந்த கிண்ணியாவை சேர்ந்த ...

தீவிரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை சென்ற முதல் பிரதமர் மோடி. பலியான தமிழர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்!

மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தடைந்தார். தீவிரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை சென்ற முதல் பிரதமர் மோடி. கொழும்பு விமான நிலையத்தில் ...

குண்டு வெடிப்பு நடந்த தேவாலயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி !! வீடியோ!

இலங்கை தலைநகர் கொழும்புவில், சமீபத்தில் தீவீரவாதிகளால் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த புனித அந்தோணியார் தேவாலயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். https://www.youtube.com/watch?v=d6cHNe0j_kc பிரதமர் நரேந்திரமோடி, ...

இலங்கையில், முஸ்லிம் கவர்னர்கள், மந்திரிகளை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்தனர்! தீவிரவாதிகளுக்கு துணைபோனதால் நடவடிக்கை!!

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏப்ரல் 21ல் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் முஸ்லிம் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 258 பேர் ...

இலங்கையில் ஒரு திருமணத்தில் இசுலாமியர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த உறவினர்கள்!!

கொழும்பு: இலங்கையில் திருமண விழாவில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சமையல் கலைஞர் உணவு சமைத்ததால் அதனை யாரும் சாப்பிடாமல் புறக்கணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இலங்கையின் கல்கமுவ பிரதேசத்தில் ...

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி! மதரசாக்கள் கல்வித்துறையின் நேரடிகண்காணிப்பில் கொண்டு வரப்படும் !! அரசு அதிரடி அறிவிப்பு!!

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மதரசாக்கள் கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் அறிவித்துள்ளார். கொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று ...

யாமிருக்க பயம் ஏன் ? ஜிகாதிகளுக்கு எதிராக இலங்கைக்கு உதவ இந்தியா அறிவிப்பு !

இலங்கையில் தலைதூக்கியுள்ள ஐ.எஸ். இயக்கத்தின் ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில், இலங்கை அரசுக்கு இந்தியா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு இலங்கையில் வழிபாட்டுத் ...

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உட்பட 3 இசுலாமிய அமைப்புகளுக்கு நிரந்தர தடை !!

இலங்கை தலைநகர் கொழும்புவில் 21-4-2019 அன்று தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார்500 பேர் காயமடைந்தனர். ஐ.எஸ். ...

இலங்கையில் மீண்டும் வாட்ஸ்ஆப்புக்கு தடை!!

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களில் முஸ்லிம் தீவிரவாதிகள் தற்கொலப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த ...

Page 2 of 6 1 2 3 6

Don't Miss It

Recommended