“ஒரு சிஷ்யையின் அஞ்சலி!!” – அருண் ஜெட்லிக்காக நிர்மலா சீதாராமனின் உருக்கமான பிரியாவிடை!
இந்த கட்டுரை ஆங்கிலத்தில் The Indian Express நாளிதழுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களால் எழுதப்பட்டது. தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வேலையில், அரசியலில் அல்லது வேறு ...