Wednesday, September 18, 2019

Tag: Rajnath Singh

பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறும்! அதை யாராலும் தடுக்க முடியாது-ராஜ்நாத் சிங்

குஜராத் மாநிலத்தில் உள்ள , சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்று வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தை கவுரிவித்தார் மத்திய பாதுகாப்பு ...

காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான் : ஒரு நாடு கூட ஆதரவு தரவில்லை!! லடாக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி பேச்சு!!

காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான் : ஒரு நாடு கூட ஆதரவு தரவில்லை!! லடாக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி பேச்சு!!

உலக நாடுகளிடம் காஷ்மீரில் இந்தியாவின் சீரமைப்பு செயல்பாடுகள் குறித்து புகார் அளித்து வந்தாலும், பாகிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்கவில்லை. ஐ.நா.வுக்கு இது தொடர்பாக பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. ...

காஷ்மீர் பிரச்னை முடிந்துவிட்டது அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான்!மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி

காஷ்மீர் பிரச்னை முடிந்துவிட்டது அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான்!மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி

ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு, பாகிஸ்தான் மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சர்வதேச அமைப்புகளுக்கும் இந்தப் பிரச்னையை ஐ.நாவிடம் எடுத்துச் சென்றது ...

“அணு குண்டை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பது கொள்கை; ஆனால் சூழ்நிலைக்கேற்ப எதுவும் நடக்கலாம்” – ராஜ்நாத் சிங் அறிவிப்பு!!

காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை நீக்கியது தொடர்பாக பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உலக நாடுகளிடம் ஆதரவு கேட்டது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா உள்பட எந்த நாடும் உதவிக்கு ...

“கஜினி, கோரி என்று ஏவுகணைக்குகூட ஆக்கிரமிப்பாளன் பெயர்தான்” – பாகிஸ்தானை வறுத்தெடுத்த ராஜ்நாத் சிங்!!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலுந்துகொண்டுபேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பயங்கரவாதம் போன்ற விஷயங்களில் நாம் வெற்றி கண்டுள்ளோம்பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதுபயங்கரவாதம்தான். இதை உலகம் புரிந்து கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உலகிற்கு நாம் எடுத்து கூறி உள்ளோம். அதன்விளைவு தான் பல காலமாக பயங்கரவாதத்திற்கு மறைமுகமாக உதவி செய்தவர்கள் (பாகிஸ்தான்) தற்போது அமைதி மற்றும்ஜனநாயக வழியில் இணைந்துள்ளனர். பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் சகிப்பு தன்மையை கடைப்பிடிக்க முடியாது. ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் பாபர், கோரி எனஏவுகணைகளுக்கு பாகிஸ்தான் பெயரிட்டுள்ளது. ஆனால் இந்திய பாதுகாப்பு படைகள் எந்த நாட்டையும் தாக்குவதில்லை. அனைத்துவிதத்திலும் இந்திய ராணுவம் அமைதி மற்றும் நிலைத்தன்மையையே கடைப்பிடிக்கிறது. அமைதி, சமநிலையை வெளிப்படுத்தும்வகையில் இந்தியா ஏவுகணைகளுக்கு ஆகாஷ், அக்னி, பிரம்மோஸ், திரிசூல் என பெயரிட்டுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

சென்னை – கோவை ‘டிபன்ஸ் காரிடார்’ திட்டத்தை விரைந்து முடிக்க ராணுவ அமைச்சர் உத்தரவு!!

ராணுவ தளவாடப் பொருட்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வற்காக, கடந்த, 2018 - ஆம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு 'டிபன்ஸ் காரிடார்' திட்டங்களை ...

தமிழக தண்ணீர் பிரச்சனை குறித்த பேச்சு: கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் !!

தமிழக தண்ணீர் பிரச்சனை குறித்த தனது கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழக தண்ணீர் ...

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று எதிர்கட்சிகள் ஒப்பாரி வைக்கவில்லையே ஏன்? – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி!!

ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலின்போதும் விலைவாசி உயர்வு ஒரு முக்கிய பிரச்சினையாக பேசப்படும். ஆனால் இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று வாய்திறக்க வில்லை. ...

வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வசதி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் 50 உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அதிகார ...

விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரடிட் கார்டு, ஓய்வூதியம், ஆண்டுக்கு ரூ.6,௦௦௦ நிதி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

சிறுகுறு விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க புதிய திட்டம் அறிவிக்கப்படும் என்றும், அவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கிரெடிட் கார்டு வசதி ...

Page 1 of 2 1 2

Don't Miss It

Recommended