Tag: Pakistan

பாகிஸ்தானுக்கு நீர் இல்லை! அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது பிரதமர் மோடி!!

பாகிஸ்தானுக்கு நீர் இல்லை! அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது பிரதமர் மோடி!!

இந்த மாத இறுதியில் ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது . இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன . பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை ...

மாமல்லபுரத்தில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி – தமிழர் பண்பாட்டை பறைசாற்றிய தருணம்!

மலை போல நம்பியிருந்த சீனாவும் போச்சு! மோடி- சீன அதிபர் சந்திப்பால் ஆட்டம் கண்ட பாகிஸ்தான் – காங்கிரசோடு ட்விட்டரில் இணைந்து ‘GoBackModi’ என்று பதிவிட்ட பரிதாபம்!

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வரும் வேளையில் தன்னால் இயவில்லை என்று, இந்தியாவின் மதிப்பை குறைத்து பிரச்சாரம் செய்யும் வேலையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ...

டி20 தொடரில் பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்த இலங்கை!!

டி20 தொடரில் பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்த இலங்கை!!

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தொடரை 3-0 என வென்றது. இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் ...

இந்தியாவில் ஆயிரம் இடங்களில் இரத்த ஆறு ஓட வேண்டும்! பாகிஸ்தானின் தந்திரத்தில் சீமானிற்கு பங்கு உள்ளதா? NIA விசாரணை!!

இந்தியாவில் ஆயிரம் இடங்களில் இரத்த ஆறு ஓட வேண்டும்! பாகிஸ்தானின் தந்திரத்தில் சீமானிற்கு பங்கு உள்ளதா? NIA விசாரணை!!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் நண்பரான காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீது தேசிய புலனாய்வு முகமை பயங்கரவாத நிதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆசியா ஆண்ட்ராபி மற்றும் மசரத் ஆலம் ஆகிய பிரிவினைவாதிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத நிதி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகை இதுவாகும். குற்றப்பத்திரிகையில், என்ஐஏ புதிய ஆவண சான்றுகளையும், மேற்கூறிய நபர்களுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது. இந்த வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் சம்பந்தப்பட்டுள்ளார்.  இவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கும் காஷ்மீர் பிரிவினைவாதி நாம் தமிழர் கட்சி சீமானின் நண்பன் என்று எத்தனை பேரிற்கு தெரியும். காஷ்மீரில் பிரிவினைவாதம் பேசுபவர் யாசின் மாலிக். தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுபவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். இருவரின் கொள்கையும் பிரிவினைவாதம் என்பதால் இருவருக்கும் கூட்டு உள்ளது. இருவரும் ஒரே மேடையில் உரையாற்றியது இதனை உறுதிப்படுத்துகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் கோட்பாடு "ஆயிரம் வெட்டுக்களால் இந்தியாவை அறுக்க வேண்டும்" என்ற கோட்பாடாகும். இந்தியாவை நேரடி போரில் தோற்கடிக்க இயலாது என்பதால் பல இடங்களில் பிரிவினைவாதத்தை தூண்டி இந்தியாவை உடைப்பது என்பதுதான் பாக்கிஸ்தான் ராணுவத்தின் "ஆயிரம் வெட்டுக்களால்  இந்தியாவை அறுக்க வேண்டும் " என்ற கோட்பாடு. இவ்வாறு பாகிஸ்தான், காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டியது போல் பஞ்சாபிலும் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டியது. இந்தியாவில் பிரிவினைவாதம் இருக்கும் காஷ்மீர், பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்கள் ஆகிய பிரிவினைவாத கும்பல்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதியும் சீமானின் நண்பனான யாசின் மாலிக் பாகிஸ்தான் தூதரகம் வரை தொடர்பு வைத்துள்ளார். இந்த பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி அளித்து உதவுகிறது. தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் சீமான், பாகிஸ்தானின் நண்பரான யாசின் மாலிக்குடன் தொடர்புள்ளதால், சீமானிற்கும் தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசவும், மற்ற மாநில மக்கள் மீது வெறுப்பை உண்டாக்கவும் பாகிஸ்தான் பெரியளவில் நிதி அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.  அரசிற்கு எதிராக சீமான் நடத்தும் பல போராட்டங்களுக்கு பாகிஸ்தான் நிதி அளிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. யாசின் மாலிக்கை போல் சீமான் மீதும் இந்த விஷயத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்காலத்தில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. யாசின் மாலிக்கிடம் தொடர்புடைய பிரிவினைவாத தலைவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தலாம் ...

இம்ரான்கானின் உரையை கடுமையாக சாடிய சவுரவ் கங்குலி!!

இம்ரான்கானின் உரையை கடுமையாக சாடிய சவுரவ் கங்குலி!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வில் ஆற்றிய உரைக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன், தாதா என அழைக்கப்படும் ...

பெண்களை கடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தான் மக்கள் லண்டனில் கண்டன ஆர்பாட்டம்!!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் கைகளில் சிக்கி நீண்டகாலமாக எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் இருளில் தவிக்கும் பகுதி பலுசிஸ்தான் பகுதியாகும் முரட்டுத்தன்மையுடன் நடக்கும் பாகிஸ்தான் ராணுவத்தால் இங்குள்ள ...

அல்லாவின் விருப்பப்படி இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வாருங்கள்!!

காஷ்மீரிகளின் நலனுக்காகவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற இலட்சியத்தின் அடிப்படையிலும் சமீபத்தில் இந்திய அரசு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டத்தை நீக்கி அங்கு பொதுவான வளர்ச்சிப்பணிகளை ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி இந்தியாவிடம் அசிங்கப்பட்ட சீனா!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இது பாகிஸ்தானிற்கு பெரிய இடியாக அமைந்தது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ...

“பாகிஸ்தானின் மு.க.ஸ்டாலின்” – யார் அந்த உளறு வாயன்? என்ன உளறினார்?

“பாகிஸ்தானின் மு.க.ஸ்டாலின்” – யார் அந்த உளறு வாயன்? என்ன உளறினார்?

நம்ம ஊர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டை கையில் வைத்து வாசித்தாலும் உளறி கொட்டுவதில் உச்சம் தொட்டவர்.  “யானைவரும் முன்னே...”, “பூனைமேல் மதில்...” என்று தமிழ்ப் ...

காஷ்மீர் விவகாரத்தில் மூக்குடைப்பு …பணத்துக்கு கையேந்தும் நிலை எதிரொலி : ஆட்டம் காணத் தொடங்கியது இம்ரான்கான் நாற்காலி!!

பாகிஸ்தானில் இருந்து சமீபத்தில் வந்துள்ள அரசியல் தகவல்கள் படி இம்ரான்கான் மீதும், அவரது அரசின் மீதும் அங்குள்ளவர்களால் நம்பிக்கை வைக்க முடியவில்லை என்றும், இனிமேல் அவர் ஆட்சியை ...

Page 1 of 12 1 2 12

Don't Miss It

Recommended