Wednesday, September 18, 2019

Tag: Murder

கொடூர சம்பவம் – புதுச்சேரியில் தத்வபோதானந்தா சுவாமிகள் மர்ம நபர்களால் அடித்து படுகொலை!

கொடூர சம்பவம் – புதுச்சேரியில் தத்வபோதானந்தா சுவாமிகள் மர்ம நபர்களால் அடித்து படுகொலை!

புதுச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த, தத்வபோதானந்தா சுவாமி, மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். தத்வபோதானந்தா சுவாமிகள், மதுரையை பூர்வீகமாக கொண்டவர், பொறியியல் பட்டதாரி. ஆன்மீகத்தில் கொண்ட ...

திமுக முன்னாள் மேயரை திமுகவினரே கொன்றார்களா ?? போலீசார் விசாரணையில் கிடைக்கும் பகீர் தகவல்கள்!!

தொகுதி  ஒதுக்கல் பேரத்தில் நடந்த கொலை நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை ...

மேயருடன் கொலையுண்ட வேலைக்கார பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தாத ஸ்டாலின்! “ஏழை என்பதால் வரவில்லை” என்று பொதுமக்கள் குமுறல்!!

நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (62). தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் (72) நெடுஞ்சாலை துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு ...

லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

கோவையை சேர்ந்த, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான, 70 இடங்களில், வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 30 – ஆம் தேதி சோதனை நடத்தினர். இதில் 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அப்போது அவரது உதவியாளர் பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 3ல், கோவை மாவட்டம் காரமடை, வெள்ளியங்காடு அருகே உள்ள ஒரு குட்டையில், பழனிசாமிபிணமாக கண்டெடுக்கப்பட்டார். பழனிச்சாமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த வழக்கை சிபிசிஐடிவிசாரணைக்கு மாற்றக்கோரி பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று (மே. 9) சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும்சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், '' மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து போலீசார் விரிவான அறிக்கையைமே 15 க்குள் தரவும், அதுவரை மறு உத்தரவு தரும் வரையில், பழனிசாமியின் பிரேதத்தை கோவை அரசுமருத்துவமனையிலேயே வைத்திருக்கவேண்டும்,'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், '' போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்விசாரணையின் போது பயனிசாமி மரணம் அடையவில்லை. நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தி அதுவீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., விசாரணையும் நடத்தப்பட்டது. காரமடை போலீஸ் விசாரணைகோவைக்கு மாற்றப்பட்டது,'' என்று தெரிவிக்கப்பட்டது.எனினும், போலீசார் வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், பழனிசாமியின் உடலை மறு உத்தரவு வரும்வரையில், கோவை அரசு மருத்துவமனையிலேயே வைத்திருக்க கோரியும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 15 க்குஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். =====

“ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு தள்ளுங்கள்” : கர்நாடக காங்கிரஸ் கூட்டணி முதல்வரின் பேச்சு

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பிரமுகர் ஹோனரகேளே பிரகாஷ் என்பவர் சரமாரியாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். திங்கள் கிழமை மாலை 4.30 ...

பாண்டிச்சேரியில் தலைகீழாக தொங்கும் சட்ட ஒழுங்கு ! தூங்கும் நாராயணசாமி ! மக்கள் பரிதாபம்

பாண்டிச்சேரியில் போலீசாருக்கு சுதந்திரம் இல்லாததால் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடப்பதாகவும், கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாகவும், லாட்டரி விற்பனையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் நாராயணசாமியால் சட்டம் ஒழுங்கு ...

சிறுமியை துண்டு துண்டாக வெட்டி பைகளில் கட்டி வீசிய இஸ்லாமிய கொடூரன் : டில்லியில் பதற்றம்

டெல்லியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ரிஸ்வான் கான். இவன், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை 11 மாதங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதை ...

கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட மரண ஓலம், இரத்த வெறி மற்றும் வஞ்சப்புகழ் – இடதுசாரி மற்றும் நக்சல்வாதிகளின் தேசவிரோத திட்டங்கள் எவ்வாறு அரங்கேற்றப்படுகிறது? #UrbanNaxals

வரலாறு எப்பொழுதும் வெற்றியாளர்களால் தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போதைய காலங்கள் மாறிவிட்டன. வரலாற்றின் கருத்தையும் வெற்றி என்பதன் அர்த்தத்தையும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ...

#BigBreaking : புனித ரமலான் நெருங்கும் நிலையில் காஷ்மீரில் பத்திரிகையாளர் துடிக்க துடிக்க சுட்டுப் படுகொலை

ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் எடிட்டர், ஷுஜாட் புகாரி என்பவர் காஷ்மீரில் தனது அலுவகத்திற்கு வெளியில், அடையாளம் தெரியாத நபர்களால் துடிக்க துடிக்க சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ...

Don't Miss It

Recommended