புதிய யூடியூப் சேனலைத் தொடங்கினார் இயக்குநர் மனோபாலா !!
இயக்குநரும் நடிகருமான மனோபாலா, புதிய யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். வேஸ்ட்பேப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யூடியூப் சேனலில் சினிமா, நாட்டு நடப்பு, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் ...