Tag: Kanchipuram

அத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை

அத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி  ஆக.17 -ஆம் தேதி வரைதொடர்ந்து 48 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ...

அத்திவரதர் வைபவத்தை அடுத்து காஞ்சிபுரம் நகரை சுத்தம் செய்ய களம் இறங்கிய ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள்

அத்திவரதர் வைபவத்தை அடுத்து காஞ்சிபுரம் நகரை சுத்தம் செய்ய களம் இறங்கிய ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி  ஆக.17 -ஆம் தேதி வரைதொடர்ந்து 48 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ...

ஒரு கோடி பேர் தரிசனம்! அத்திவரதர், இன்று இரவு ஜலவாசம் செல்கிறார்! தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது!!

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 47 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் வெள்ளிக்கிழமையுடன் தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து,வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில்  பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி  ஆக.17 -ஆம் தேதி வரைதொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்குஅருள்பாலித்தார். விழாவின் 47 -ஆவது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார். சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. நேற்று இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும்அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. அதன்பின்னர் நேற்று இரவுடன் அத்திவரதர்தரிசனம் நிறைவடைந்தது. நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்தபாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது. இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ளஅத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர்நிரப்பப்படும். ...

அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிகள் : ரொம்ப.. ரொம்ப சூப்பராம்!! ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை!!

அத்திவரதர் தரிசன நிகழ்வில், காவல்துறையின் பாதுகாப்புப்பணியை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை அளித்துள்ளது. இதற்குமுன் எந்த நிகழ்விலும் இதுபோன்று அந்தச் சங்கம் பாராட்டியதில்லையாம். இதுகுறித்து ஐபிஎஸ் ...

காஞ்சிபுரத்துக்கு மீண்டும் படையெடுக்கும் பல இலட்சம் பக்தர்கள் – இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி.!

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அத்திவரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். 31-வது நாளான நேற்று ...

போதுமான ஏற்பாடுகள் செய்வதை விட்டுவிட்டு, அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என்று சொல்வதா? – பக்தர்கள் கொந்தளிப்பு!!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள அத்திவரதரை தினமும் லட்சக்கணக்கானோர் தரிசித்து செல்கின்றனர். இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமான ...

மூலவர் தரிசனம் ரத்து; அத்திவரதரை மட்டுமே தரிசிக்க அனுமதி! பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு !!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தின் அனந்தசரஸ் எனும் புனித குளத்தினுள் நீருக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தர்சனம் அளிக்கிறார். பக்கதர்களுக்கு அத்திவரதர், ...

அத்திவரதரை தரிசிக்கச் சென்ற பக்தர்கள் 4 பேர் பலி! செயலிழந்த மாவட்ட நிர்வாகம் !!

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் தினமும் ஒரு பட்டாடையில் பல்வேறு ...

அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பேர் திரண்டனர்! பக்தர்கள் கூட்டத்தால் திணறும் காஞ்சிபுரம் !!

அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்துள்ளது. 18-ஆம் நாளில் இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் ...

பிரபல ரவுடிக்கு வி.வி.ஐ.பி பாஸ். ஆனால் சாமானிய ஹிந்துக்கள் 10 கி.மீ வரிசையில் வெயிலில் காற்று, குடிநீர் இல்லாமல் வேதனை – #AthiVaradhar

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தில் பங்குபெற்று அத்தி வரதரை தரிசனம் செய்ய கடலென பக்தர்கள் காஞ்சியில் தினமும் குவிந்து வருகின்றனர். ...

Page 1 of 2 1 2

Don't Miss It

Recommended