Tag: India

இந்திய பிரதமர் – சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசே! சீனா என போலி செய்தியை வெளியிட்டு, மூக்குடைக்கப்பட்டு பின்வாங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்! #FakeNewsToI

இந்திய பிரதமர் – சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசே! சீனா என போலி செய்தியை வெளியிட்டு, மூக்குடைக்கப்பட்டு பின்வாங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்! #FakeNewsToI

இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசாங்கம் என்பது அனைவரும் அறிந்தது. எந்த நாடு சந்திப்பை நடத்துகிறதோ அந்நாடு தான் ...

இந்தியாவில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் மாநிலக் கட்சி 2ஆம் இடத்தில் திமுக! திமுக- வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது!!

இந்தியாவில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள மாநில கட்சிகளில் பணக்கார கட்சியாக உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.583.28 கோடி சொத்து மதிப்புகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திமுக ...

மாமல்லபுரத்தில் நாளை சீன அதிபருடன் மோடி பேசப்போகும் முக்கியப் பிரச்சினை இதுதான்! இதன் மூலம் தமிழக பிரிவினைவாதிகளுக்கும் சவுக்கடி!!

காஷ்மீர் விவகாரம் உட்பட தனது உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது என்று இந்தியா ஏற்கனவே தனது நிலையை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது. ...

நல்ல மழை பொழிவு எதிரொலி: இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 140.57 மில்லியன் டன்களாக உயர்கிறது!

நல்ல மழை பொழிவு எதிரொலி: இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 140.57 மில்லியன் டன்களாக உயர்கிறது!

தென் மேற்கு பருவமழை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் சாதகமான மழை பொழிவை அளித்துள்ளது. சில இடங்களில் மிக அதிகமகாவும், சில ...

உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடம்!!

உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடம்!!

விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா அணி முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ...

மூன்று நாள் பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார் முதல் கட்டமாக ஒரு ரஃபேல் போர்  விமானத்தை பெற்றுக் கொள்கிறார்!!

மூன்று நாள் பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார் முதல் கட்டமாக ஒரு ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக் கொள்கிறார்!!

ரஃபேல் விமானம் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும் இன்றைய நிகழ்வு குறித்து அனைவரும் உற்சாகமாக உள்ளனர் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.முந்தைய நாள், பிரான்சுக்குச் செல்லும்போது, ​​பாதுகாப்பு ...

தலித் பெண் கான்ஸ்டபிள் அதிகாரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக உத்தரபிரதேசத்தில் மோமின் மஸ்ஜித் என்ற மௌலானா கைது!!

தலித் பெண் கான்ஸ்டபிள் அதிகாரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக உத்தரபிரதேசத்தில் மோமின் மஸ்ஜித் என்ற மௌலானா கைது!!

ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெண் கான்ஸ்டபில்  அதிகாரியிடம், அந்த அதிகாரியின் மகனை குணப்படுத்த வேண்டும் என்ற சாக்கில் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதற்காக உத்தரபிரதேச காவல்துறையினர் உத்தரபிரதேசத்தின் பாக்பத் நகரில் மோமின் மஸ்ஜித் என்ற மௌலானாவை கைது செய்துள்ளனர். ஒரு அறிக்கையை வெளியிட்டு, பாக்பத் பொலிசார் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். பக்பத் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை பெண் கான்ஸ்டபிள் தனது மகனின் சிகிச்சைக்காக, ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு மௌலானாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பிளாக்மெயில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தனது மகனைக் குணப்படுத்துவதற்கும், அவரது வீட்டில் அமைதியைக் காத்துக்கொள்வதற்கும் பல லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மௌலானா வற்புறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. அந்த மௌலானா, அந்த பெண்ணின் மூடநம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இறந்த கணவனின் ஆவி தன் மகன் உடம்பில் இருப்பதாகவும். தன்னுடன் அந்த பெண் உடல் ரீதியான உறவை ஏற்படுத்தினால் தான் அவளது மகனுக்கு சிகிச்சை அளிப்பார் என்றும் அந்த பெண்ணை மிரட்டினார்.  உடலுறவு ஏற்படுத்தவில்லை என்றால், அந்த பெண் தனது மகனின் உயிரை இழக்க கூடும் என்றும் அவர் கூறி அச்சுறுத்தினார். அது மட்டுமல்லாமல், அவர் அந்தப் பெண்ணிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயையும் புடிங்கினார். ஒரு வருடம் நீடித்த மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளால் சோர்ந்துபோன தலைமை கான்ஸ்டபிள் பாக்பத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் மௌலானவை காவல் துறையினர் கைது செய்தனர். பல பிரிவுகளில் மௌலானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் சந்திப்பில் வடகிழக்கு மாநிலங்களுக்கு வரப்பிரசாதம் – வங்கதேசத்திடமிருந்து எரிவாயு பெறவுள்ள வட கிழக்கு மாநிலங்கள்!!

பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் சந்திப்பில் வடகிழக்கு மாநிலங்களுக்கு வரப்பிரசாதம் – வங்கதேசத்திடமிருந்து எரிவாயு பெறவுள்ள வட கிழக்கு மாநிலங்கள்!!

பிரதமர் நரேந்திர மோடியும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்தியாவும் பங்களாதேஷும் ஏழு ஒப்பந்தங்களை மேற்கொண்டு மூன்று திட்டங்களைத் தொடங்கின. வட கிழக்கு ...

இந்தியாவில் ஆயிரம் இடங்களில் இரத்த ஆறு ஓட வேண்டும்! பாகிஸ்தானின் தந்திரத்தில் சீமானிற்கு பங்கு உள்ளதா? NIA விசாரணை!!

இந்தியாவில் ஆயிரம் இடங்களில் இரத்த ஆறு ஓட வேண்டும்! பாகிஸ்தானின் தந்திரத்தில் சீமானிற்கு பங்கு உள்ளதா? NIA விசாரணை!!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் நண்பரான காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீது தேசிய புலனாய்வு முகமை பயங்கரவாத நிதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆசியா ஆண்ட்ராபி மற்றும் மசரத் ஆலம் ஆகிய பிரிவினைவாதிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத நிதி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகை இதுவாகும். குற்றப்பத்திரிகையில், என்ஐஏ புதிய ஆவண சான்றுகளையும், மேற்கூறிய நபர்களுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது. இந்த வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் சம்பந்தப்பட்டுள்ளார்.  இவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கும் காஷ்மீர் பிரிவினைவாதி நாம் தமிழர் கட்சி சீமானின் நண்பன் என்று எத்தனை பேரிற்கு தெரியும். காஷ்மீரில் பிரிவினைவாதம் பேசுபவர் யாசின் மாலிக். தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுபவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். இருவரின் கொள்கையும் பிரிவினைவாதம் என்பதால் இருவருக்கும் கூட்டு உள்ளது. இருவரும் ஒரே மேடையில் உரையாற்றியது இதனை உறுதிப்படுத்துகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் கோட்பாடு "ஆயிரம் வெட்டுக்களால் இந்தியாவை அறுக்க வேண்டும்" என்ற கோட்பாடாகும். இந்தியாவை நேரடி போரில் தோற்கடிக்க இயலாது என்பதால் பல இடங்களில் பிரிவினைவாதத்தை தூண்டி இந்தியாவை உடைப்பது என்பதுதான் பாக்கிஸ்தான் ராணுவத்தின் "ஆயிரம் வெட்டுக்களால்  இந்தியாவை அறுக்க வேண்டும் " என்ற கோட்பாடு. இவ்வாறு பாகிஸ்தான், காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டியது போல் பஞ்சாபிலும் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டியது. இந்தியாவில் பிரிவினைவாதம் இருக்கும் காஷ்மீர், பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்கள் ஆகிய பிரிவினைவாத கும்பல்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதியும் சீமானின் நண்பனான யாசின் மாலிக் பாகிஸ்தான் தூதரகம் வரை தொடர்பு வைத்துள்ளார். இந்த பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி அளித்து உதவுகிறது. தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் சீமான், பாகிஸ்தானின் நண்பரான யாசின் மாலிக்குடன் தொடர்புள்ளதால், சீமானிற்கும் தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசவும், மற்ற மாநில மக்கள் மீது வெறுப்பை உண்டாக்கவும் பாகிஸ்தான் பெரியளவில் நிதி அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.  அரசிற்கு எதிராக சீமான் நடத்தும் பல போராட்டங்களுக்கு பாகிஸ்தான் நிதி அளிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. யாசின் மாலிக்கை போல் சீமான் மீதும் இந்த விஷயத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்காலத்தில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. யாசின் மாலிக்கிடம் தொடர்புடைய பிரிவினைவாத தலைவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தலாம் ...

இம்ரான்கானின் உரையை கடுமையாக சாடிய சவுரவ் கங்குலி!!

இம்ரான்கானின் உரையை கடுமையாக சாடிய சவுரவ் கங்குலி!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வில் ஆற்றிய உரைக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன், தாதா என அழைக்கப்படும் ...

Page 2 of 17 1 2 3 17

Don't Miss It

Recommended