Tag: India

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தி நாடாக விளங்குகிறது இந்தியா..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ. 60,000 கோடி மொத்த முதலீட்டுடன் கூடிய 81 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதனை தொடந்து பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினர். ...

பார்லிமெண்டில் படம் காட்டி பிரான்ஸ் அரசிடம் பல்பு வாங்கிய ராகுல் காந்தி!

ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நேற்று காலை முதல் விவாதம் நடைபெற்றது. இரவு ...

சரித்திரம் படைத்தது இந்தியா: இந்தோ-பசிபிக் சுங்க தலைமை பதவிக்கு இந்தியா தேர்வு..!!

Asia Pacific Region of World Customs Organisation (WCO) தலைவராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியம், பிரசைல்சை தலைமையிடமாக கொண்ட ஒரு ...

விமர்சனங்களை தகர்த்தெறியும் பிரதமரின் திட்டம்..? இந்திய உயர்கல்வி உலகத் தரத்துக்கு உயர்கிறது..!!

இந்தியாவில் உயர் கல்வி குறித்து எதிர்மறையான கருத்துக்களை சில விஷமிகள் பரப்பி வரும் நிலையில், அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு ...

தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய “cVIGIL” என்னும் செல்போன் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது!

தேர்தல்களின் போது நடைபெறும் நடத்தை விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய ஏதுவாக, “cVIGIL” எனப்படும் செல்போன் செயலியை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஓ. பி. ...

மகளிருக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் ​9​4-வது இடத்தில் இருக்கும் ​இந்தியாவை முதல் இடத்தில் இருப்பது போல் அபத்தமாக உருவகப்படுத்தி புழுகிய தாம்ஸன் ரியூட்டர்ஸ் ​அறக்கட்டளை – உண்மை என்ன?​

தாம்ஸன் ரியூட்டர்ஸ் நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான் தாம்ஸன் ரியூட்டர்ஸ் அறக்கட்டளை, பெண்களுக்கு பாதுகாப்பான இடம் எது, எங்கெல்லாம்  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, தொந்தரவு மற்றும் தீங்கு ...

கடந்த இரண்டு வருடங்களில் ஐந்தரை கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ள மோடி அரசு!

சமீபத்தில் வெளிவந்த ஆய்வின் படி இந்தியா மிக வேகமாக தனது தேசத்தில் உள்ள வறுமையை குறைத்து வருகிறது. ஒரு நிமிடத்திற்கு 44 மக்கள் வறுமையை விட்டு வெளி ...

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த மூன்று வருடத்தில் ஒரு அபாயத்தை கூட சந்திக்கவில்லை! மோடி அரசுக்கு ஜப்பான் நிதி நிறுவன ஆய்வில் புகழாரம்

நொமுரா என்னும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல நாடுகளின் பொருளாதாரத்தை குறித்து எச்சரிக்கை குறிகாட்டிகளை வெளியிட்டு வருகிறது. தற்போதைய இந்த அறிக்கையின் படி இந்தியாவின் பொருளாதாரம் கடந்த மூன்று வருடத்தில் உள்நாட்டிலோ நிதி விவகாரத்திலோ ஒரு அபாயமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. ஆனால், சீனா, ஜப்பான், ஹாங் காங் போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில் கடந்த மூன்று வருடங்களில் பல அபாய குறிகள் காணப்பட்டன என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் கடந்த மூன்று வருடங்களில் அபாயமில்லா பொருளாதார நாடாக உள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு பல அபாயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆசியாவில் அபாயமில்லா ஒரே நாடு இந்தியாவாக உள்ளது. ஆசியாவில் இந்தியாவை விட சிறந்த பொருளாதாரம் உள்ள நாடுகளான சீனா மற்றும் ஜப்பானில் கூட பல அபாயங்கள் உள்ளபோது, இந்தியாவில் அபாயம் இல்லாமல் இருப்பது இந்திய பொருளாதாரத்தின் மோடி அரசின் நிலையான நிர்வாகத்தை காட்டுகிறது. காங்கிரஸ் அரசு 2004 முதல் 2014 வரை ஆட்சி செய்த பொழுது இந்திய பொருளாதாரத்தில் பல அபாய குறிகள் தென்பட்டது. ஆனால் 2014-இல் மோடி அரசு பதவியேற்றபின் இந்திய பொருளாதாரத்தில் அபாயம் தென்படாமல் இருப்பது இந்த அரசின் கீழ் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்பதை தெளிவப்படுத்துகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற மிகப்பெரிய பொருளாதாரம் மாற்றம் நடந்தும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பது இந்த சீர்திருத்தங்களின் வெற்றிகளை காட்டுகிறது.

இறக்குமதி வரிகளை ஏற்றி அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடித்துள்ள பிரதமர் மோடி அரசு

அமெரிக்க டிரம்ப் அரசு பல நாடுகளிலிருந்து வரும் பல பொருட்களின் இறக்குமதி வரியை அதிகரித்து வர்த்தக யுத்தம் மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்கொள்ள இந்திய அரசு அமெரிக்காவிலிருந்து ...

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை

இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட "அக்னி - 5 " என்ற அணு திறன் வாய்ந்த ஏவுகணை ஒடிசா கடற்கரையில் வங்காள விரிகுடாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து செய்யப்பட்ட ...

Page 17 of 17 1 16 17

Don't Miss It

Recommended