Tuesday, September 17, 2019

Tag: Imran Khan

பாகிஸ்தானை அதிரடியாக கைப்பற்றப்போகும் சீனா – ஆடி அடங்கியது ஆணவ வெறி : இந்தியாவை பகைத்துக்கொண்டதால் வந்த வினை!

பாகிஸ்தான் சீனா உறவு குறித்து அரசியல் விமர்சகர் நாராயணன் குவராவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆதாரத்துடன் பதில் கூறியுள்ளார். பாகிஸ்தான் சீனா உறவு  என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ...

மின்சார கட்டணம் கூட கட்ட முடியாத பரிதாப நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் – மின் இணைப்பை அதிரடியாக துண்டித்த மின்சார வாரியம்!

மின்சார கட்டணம் கூட கட்ட முடியாத பரிதாப நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் – மின் இணைப்பை அதிரடியாக துண்டித்த மின்சார வாரியம்!

மின்சார வாரியத்துக்கு பில் கட்டாமல் கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்த காரணத்தால் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்துக்கு மின்சார சப்பளை துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடுமையான மின்சார தட்டுப்பாடு மக்களை ...

கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்! பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதால் தனிமை படுத்தப்பட்டது!!

கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்! பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதால் தனிமை படுத்தப்பட்டது!!

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது மற்றம் ...

இந்தியாவுக்கு எதிராக கருத்து: பாகிஸ்தானில் 200 கணக்குகளை முடக்கியது ட்விட்டர் – மேலிடம் வரை ஆட்டம் காணும் நிர்வாகம்!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த 200 பேரின் கணக்குகளை முடக்கி ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் காஷ்மீர் ...

அணுஆயுத கொள்கை மாறலாம்: ஹார்ன் அடித்த இந்தியா !அலறித் துடிக்கும் இம்ரான்கான்!!

அணுஆயுத கொள்கை மாறலாம்: ஹார்ன் அடித்த இந்தியா !அலறித் துடிக்கும் இம்ரான்கான்!!

இந்திய பிரதமர் மோடி அரசின் கீழ் இருக்கும் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும், இதனை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் பாக்.,பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். இந்தியா ...

கலைஞர் செய்திகளா அல்லது இம்ரான் கான் செய்திகளா? – ஏன் இந்த விஸ்வாசம்? #FactCheck

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, 370 வது சட்ட பிரிவை நீக்கப்பட்டு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது பாகிஸ்தானை கடும் அதிருப்தியில் ...

தக்காளி கிலோ 300 ரூபாய் – பாதாளத்தில் வீழந்த பாகிஸ்தான் பொருளாதாரம் : இந்தியாவை பகைத்துக்கொண்டதால் வந்த விளைவு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370 வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், ...

இந்தியாவை பழி வாங்குவதாக நினைத்து வானை நோக்கி காறி உமிழ்ந்த பாகிஸ்தான் – தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட முடிவு!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தால் பாகிஸ்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும் நடவடிக்கையால் பாகிஸ்தானில் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வாஹா எல்லை ...

பாகிஸ்தான் உளவுத்துறையின் கழுத்தை இறுக்கி பிடித்த இந்தியா – இன்னும் சில நாட்களில் அரங்கேற இருந்த மாபெரும் தாக்குதல் திட்டம் : வெளியான திடுக்கிடும் தகவல்.!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அதிரடியாக நீக்கியது.இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படும் மாநிலமாக ...

காஷ்மீர் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை கொல்ல திட்டமிட்ட பாகிஸ்தான் உளவுத்துறை – காஷ்மீர் விவகாரத்தில் கசிந்த பகீர் தகவல்!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதே மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப் போவதாக காஷ்மீரில் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இந்த சூழ்நிலையை ...

Page 1 of 2 1 2

Don't Miss It

Recommended