Tag: Chennai

காஷ்மீர் பிரச்சினையை முடித்த கையோடு சென்னை வருகிறார் அமித்ஷா !! பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கின !!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 11-ந்தேதி சென்னை வருகிறார். அவர் தமிழகம் வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய ...

சென்னையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பரவாயில்லை ! ஆனால் தயார் நிலையில் இருக்கும் வீடுகளே அதிக விற்பனை!!

நடப்பாண்டில், ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், ஒன்பது நகரங்களில், வீடுகள் விற்பனை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை , மும்பை , கோல்கட்டா , பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட , ஒன்பது முக்கிய நகரங்களில், தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமான, 'பிராப்ஈக்யுட்டி'நிறுவனம், ஆய்வை மேற்கொண்டது.இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ...

ரூட்டு தல பட்டா கத்தியும் தமிழ் திரைப்படங்களின் மூளைச் சலவையும்

கல்லூரி மாணவர்களுக்கு திரையரங்கு திரைகளில் திரிபவர்கள் தான் நாயகர்கள், அவர்களை போன்று தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்து, அதன் மூலம் எப்படி வியாபார ...

ஜோலார் பேட்டையிலிருந்து சென்னை கொண்டுவரப்படும் நீரின் அளவு 2 மடங்கு உயர்வு ! இனி தினமும் 50 இலட்சம் லிட்டர் 2 ரயில்களில்!!

தலைநகர் சென்னை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்தது. இதனைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான ...

சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுத்தில் என்.ஐ.ஏ. அதிரடி வேட்டை! தமிழகத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளை களையெடுக்கும் பணி தொடர்கிறது!!

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் அரங்கேற்றிய தொடர் தற்கொலைப்படை தாக்குதலைப் போன்று தமிழகத்திலும் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டினர். இதனை ...

சென்னை போரூரில் குடும்ப சண்டையில் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு : குடியிருப்பு வாசிகளிடையே பரபரப்பு !!

போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தவர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுனிதா (வயது 35) ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 9.7 செ.மீ வரை கனமழை பெய்தது!! எட்டு மாவட்டங்களில் இன்று இரவு கன மழை !! குடையுடன் சென்று வர அறிவுரை !!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மாலை அல்லது இரவில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. ...

“அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்” – ஐகோர்ட் நீதிபதி காட்டம் !!

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பார்த்திபன் கூறியதாவது:- சமீபகாலமாக ...

“சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும்” – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல் !!

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ...

சென்னை, நாகையில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டை! ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவு முஸ்லிம்கள் சிக்கினர் !!

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூர நாச ...

Page 2 of 8 1 2 3 8

Don't Miss It

Recommended