Tuesday, September 17, 2019

Tag: 2019

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! லட்சகணக்கான பக்தர்கள் தரிசித்தனர்!

பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். லட்சகணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். மதுரை, மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. ...

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை!

திருப்பூர் சாதனை!! பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் ...

கோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி : பிரதமர் மோடி அதிரடி!

கோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது !

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் -7 ம் தேதி கொடியேற்றத்துடன் ...

238 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து மோடி சர்க்கார் சாதனை – 2019 ஆம் ஆண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு வராது …

நாட்டில் உணவுப் பஞ்சம் வரக் கூடாது என்பதற்காக மத்திய அரசு உணவுப்பொருள்கள் அமோகமாக விளையக்கூடிய பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிமாநிலங்களில் இருந்து முதல் கட்டமாக தானியங்களை ...

புத்தாண்டு தினத்தில் இரவு 1 மணி வரைதான் மது விற்பனை, கொண்டாட்டம் : வாலிபர்களுக்கும், ஹோட்டல்களுக்கும் காவல்துறை கடிவாளம்

புத்தாண்டு கொண்டாட்டத்தையும், மது விற்பனையையும் இரவு ஒரு மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், அளவுக்கதிகமான மது அருந்தியவர்களை நட்சத்திர விடுதிகள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் ...

Page 2 of 2 1 2

Don't Miss It

Recommended