வேலூரில் 1 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க முடிவு ? தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு!!
தமிழகத்தில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு நடந்த, 38 தொகுதிகளில், 37 தொகுதிகளை, தி.மு.க., கூட்டணி வென்றது. வேலுார் தொகுதியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் ...