வேலூர் மக்கள் மனநிலையில் மாற்றம் !! வெற்றிக் காற்று ஏ.சி.எஸ். பக்கம் வீசத் தொடங்கியுள்ளது
வேலூரில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல் தி.மு.க சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்ற பலருடைய கணிப்புகளையும் பொய்யாக்கிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தொகுதியில்...