செய்திகள்

நான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் – இந்தியா கிரிக்கெட் வீரர்!!

நான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் – இந்தியா கிரிக்கெட் வீரர்!!

நான் சிறந்த ஆல்-ரவுண்டர், பந்து வீச்சாளர் அல்லது பேட்டிங் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்காக எனது முழு பங்களிப்பை அளிப்பேன் என்று ஜடேஜா கூறியுள்ளார். இந்திய...

அக்கினி சிறகுகள் மலர்ந்த தினம் இன்று!!

அக்கினி சிறகுகள் மலர்ந்த தினம் இன்று!!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடியில் பிறந்தார். அவரது பிறந்த நாளை உலக மாணவர் தினமாக 2010...

வெளிநாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் மதத்தை பரப்பியதால் காவல்துறை நடவடிக்கை!!

பதின்மூன்று தாய்லாந்து பிரஜைகள் மற்றும் ஒரு மலேசியர் உத்தரபிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டத்திற்கு மீறி இஸ்லாமிய மதத்தை பரப்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றுலா விசாவில் வருபவர்கள் மதத்தை பரப்புவது சட்டத்திற்கு எதிரானது. சுற்றுலா விசாவில் இருந்ததால் ஒரு மசூதியில் மதத்தைப் பிரச்சாரம் செய்ததற்காக வெளிநாட்டவர்களிடமிருந்து காவல்துறையினர் விளக்கம் கோரியிருந்தனர். இந்த விவகாரம் உள்ளூர் புலனாய்வு பிரிவு மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. திங்களன்று காவல்துறையினர் அவர்களை மாவட்டத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். நாட்டில் எங்கும் மதம் பிரச்சாரம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றிய அறிக்கை மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பிஜ்னோர் காவல்துறை எஸ்.பி லட்சுமி நிவாஸ் மிஸ்ரா கூறியதாவது: "பிஜ்னரின் மிருத்கான் மொஹல்லாவில் உள்ள ஜமா மசூதியில் சில வெளிநாட்டினர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை செய்யப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. உளவுத்துறை தகவல் படி தாய்லாந்தைச் சேர்ந்த 13 பேரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் இந்த மசூதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இந்த நபர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இங்கு வந்திருந்தனர், ஆனால் அவர்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்யும் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் மதத்தைப் பற்றி விளம்பரம் செய்து கூட்டங்களில் கலந்துகொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. விசா விதிமுறைகளின்படி, சுற்றுலா விசாவில் பயணிக்கும் எவரும் ஒரு மத நிகழ்வில் ஈடுபட முடியாது. இது குறித்து 14 நபர்கள் மற்றும் மசூதி அதிகாரிகளிடம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.

“இந்தியாவில் தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான உள்ளனர்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

“இந்தியாவில் தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான உள்ளனர்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த ஒடிசாவில் நடைபெறும் அகில் பாரதிய காரியகரி மண்டல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது: இந்தியாவில்...

9 நாட்களில் ₹81 ஆயிரத்து 700 கோடி புதிய கடன்கள் வழங்கி வங்கிகள்! #LoanMela

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை காலங்களில் கார், பைக், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு...

“வந்துட்டார் ராகுல் காந்தி, பா.ஜ.க வெற்றி 100% உறுதி!” கலாய்த்து தள்ளிய யோகி ஆதித்யநாத்!

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி - சிவ சேனா கூட்டணியை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  பிரசாரம் செய்து வருகிறார். அவர்...

வருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு! அமையுமா ராமர் கோவில்?

வருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு! அமையுமா ராமர் கோவில்?

ராமர் பிறந்த ஊரான அயோத்தியில் பிரிவு 144 ஐ மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. ராம் ஜென்மபூமி வழக்கின் தீர்ப்பு கூடிய விரைவில் வரவுள்ளது என்பதற்காக, பிரிவு 144...

ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது! 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்!!

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணை படி, ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகளால் கைது செய்யப்பட்ட 127 பயங்கரவாதிகளில் பெரும்பாலானவர்கள் தீவிர இஸ்லாமிய...

உலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்!!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த தொடரை...

மத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு!!

சில மாதங்களுக்கு முன், கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்த சமயத்திலிருந்து மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கூடிய விரைவில் கவிழ்க்கப்படும்...

Page 3 of 395 1 2 3 4 395

Don't Miss It

Recommended