செய்திகள்

கொலைகார காங்கிரசை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது – அமித்ஷா காட்டம்!!

இந்திராகாந்தி1984-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை காங்கிரஸ் முன்னின்று நடத்தியது. இதில் 3,325 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுபாதக செயலை காங்கிரஸ் இப்போது, படுகொலை செய்யப்பட்ட சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...

மடக்கிய நிருபர்! உளறிகொட்டிய கமல்!

நடிகர் கமலஹாசன் தான்னை ஒரு மேதாவியாக நினைத்துக்கொண்டு உலா வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் பல சந்தர்பங்களில் உளறிகொட்டுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அதுபோன்ற ஒரு சம்பவம்...

காங்கிரஸ் கட்சிக்கு தொண்டர்கள் இல்லாததால், தமாகா தொண்டர்களை வளைத்துபோட கே.எஸ்.அழகிரி தரங்கெட்ட முயற்சி!

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தொண்டர்களை இல்லை என்பது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நிரூபணம் ஆன ஒன்று.அதாவது தலைவர்களை மட்டுமே கொண்ட கட்சி என்று பெயரெடுத்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். ஆனால் ஒவ்வொருமுறையும் கூட்டணி கட்சிகளின் மீது சவாரி செய்து சில இடங்களை கைப்பற்றி தனது இருப்பை தமிழகத்தில் தக்கவைத்துவருகிறது காங்கிரஸ். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டது. 3இடங்களுக்குகூட தகுதியில்லாத காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 10 இடங்களை மு.க. ஸ்டாலின் வாரி வழங்கியதுஅனைவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. இன்றுவரை இதுதொடர்பான விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியில் மிச்சம் மீதி இருந்த தொண்டர்களும் ஜி.கே. வாசனுடன் தமாகாவிற்கு சென்றுவிட்டதால், காங்கிரஸ் கூடாரம் காலியாகி விட்டது. அவர்களுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் திமுகவினர்தான் வேலை செய்தனர் என்பதுஅனைவருக்கும் தெரியும். காங்கிரசின்...

நடிகர் சங்க கட்டிடத்தில் விஷாலுக்கு கல்யாணம்? கல்யாண தேதி அறிவிப்பு

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தனது திருமணம் எப்போது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் விஷால் இருக்கிறார். நடிகர் விஷாலுக்கும்,...

காங்கிரசின் உண்மையான கொடூர முகம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது – பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!

அரியானா மாநிலம் ரோதக்கில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: - காங்கிரஸ் கட்சி, ஒரு குடும்பத்திற்கான கட்சி ஆகும். ஒரு குடும்பத்தை காப்பாற்றவே இந்த கட்சி பாடுபடுகிறது. 1984 - ல்சீக்கியர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது காங்கிரஸ்தான்.  இதில் 3,325 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.அரியானா, மத்திய பிரதேசம், இமாச்சல், உ.பி.,யில் மட்டும் ஏறக்குறைய 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் ராகுல்காந்திரயின் குருநாதர், “நடந்தது, நடந்ததாக இருக்கட்டும்” என்கிறார். சீக்கியர்களின் படுகொலையை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார். மக்களின் உயிர் காங்கிரசுக்கு சாதாரணமாக போய்விட்டது.இதில் இருந்தே காங்கிரசின் உண்மையான கொடூர முகம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதா, நாட்டுநலனில் அக்கறை கொண்டுள்ளது. நாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. ராணுவ வீரர்கள் குறித்து காங்கிரசுக்கு அக்கறைகிடையாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

ராகுல் காந்தி வீட்டின் முன்பு சீக்கியர்கள் போராட்டம்! சீக்கியர்கள் படுகொலையை காங்கிரஸ் கொச்சைப்படுத்தியதால் ஆத்திரம்!!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1984-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. காங்கிரஸ் தலைவர்கள் இதை முன்னின்று நடத்தினர். இதில் 3,325 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். சீக்கியர்களுக்குசொந்தமான ஏராளமான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது சீக்கியர்களின் மனதில் நீங்காத வடுவாக அமைந்தது. அவர்களால் இதை மறக்கவும்...

சீக்கியர்களை கொல்லும் உத்தரவு ராஜிவ்காந்தி அலுவலகத்தில் இருந்துதான் பிறப்பிக்கப்பட்டது!! நானாவதி கமிஷன் குறிப்பிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் !!

கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி 2 சீக்கிய மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்த தினத்தன்று நாடெங்கும் சீக்கியஇனத்துக்கெதிரான கலவரத்தை காங்கிரஸ் கட்சியினர் தூண்டிவிட்டனர்....

தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு இலங்கை முஸ்லிம் வர்த்தகர்கள் ரூ. 700 கோடிவரை நிதி உதவி !! இலங்கை குற்றப்புலனாய்வு துறை அதிர்ச்சி தகவல் !!

தேசிய தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்கான  ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை அடையாளம் கண்டுள்ளதாக...

முதுநிலை மாணவர்கள் மற்றும் மாநில அரசுகளின் கோரிக்கை ஏற்பு : நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்னை 6% குறைக்க மத்திய அரசு முடிவு!!

மாநில அரசுகளின் கோரிக்கையை அடுத்து முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்னை 6% குறைக்கவுள்ளதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  மருத்துவ பட்ட மேற்படிப்புகளான...

மகனின் நினைவாக தண்ணீர் பந்தல் திறந்தார் நடிகர் விவேக்!

நடிகர் விவேக்கின் மகன் சாய் பிரசன்னகுமார் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் இறந்து போனார். சாய் பிரசன்னா மீது விவேக்கிற்கு பாசம் அதிகம். அவரின்...

Page 227 of 395 1 226 227 228 395

Don't Miss It

Recommended