செய்திகள்

மிசாவில் ஸ்டாலின் கைதானாரா ? தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.!

மிசா என அழைக்கப்படும் உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் என்பது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1973 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் தவறாக...

நான் தமிழச்சி ! இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன்! பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்!

இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மித்தாலி ராஜ் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். தான் பிறந்தது ராஜஸ்தான் மாநிலமாக இருந்தாலும், அவரது...

தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை! வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.!

இந்தியாவிலேயே வடகிழக்கு பருவமழை மூலம் அதிக பயன் பெரும் மாநிலம் நம் தமிழகம்தான். தமிழகத்துக் கென்றே வருணபகவானால் உருவாக்கப்படும் இந்த மழை மட்டும் பொய்த்து விட்டால் தமிழகத்தில்...

பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும்தான்: நிர்மலா சீத்தாராமன்.!

அமெரிக்காவுக்கு சென்ற நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்குள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது: மண் மோகன் சிங் பிரதமராக இருந்த போது...

ஐபிஸ் அதிகாரி விஜயகுமாரை தரக்குறைவாக பேசிய சீமான்! சீமானை கைது தயாரான தமிழக காவல்துறை!

ஐபிஸ் அதிகாரி விஜயகுமாரை தரக்குறைவாக பேசிய சீமான்! சீமானை கைது தயாரான தமிழக காவல்துறை!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபமாக ராஜிவ் காந்தியை விடுதுளை புலிகள் கொன்றதை நியாயப்படுத்தி பேசியதாலும், அந்த கொலையை "நாங்கள்தான் செய்தோம்" என்று கூறியதாலும் பெரிய...

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை நேரடியாக கண்காணிக்க மத்திய அரசு முடிவு !! நிர்மலா சீத்தாராமன் அதிரடி .!

நாடு முழுவதும் இலட்சக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் , நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு வீட்டு வசதி வங்கிகள் உட்பட...

அம்பேத்கரிற்கு பாரத் ரத்னா மறுத்தவர்கள்தான், வீர் சாவர்க்கரை அவமதிப்பவர்கள்! – பிரதமர் மோடி .!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையில் மகாராஷ்டிரா பாஜக நேற்று வெளியிட்டது. இதில் இந்துத்வாவின் சித்தாந்த தந்தையான...

அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் புத்தகங்களை கிழித்தெறிந்த முஸ்லீம் அமைப்பு வழக்கறிஞர்!!

அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் புத்தகங்களை கிழித்தெறிந்த முஸ்லீம் அமைப்பு வழக்கறிஞர்!!

அயோத்தி வழக்க்கானது இன்று நிறைவடைகிறது இதில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய குழு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆவணங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில்...

பா.ஜ.க வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அரசியலில் காணாமல் போன சந்திரபாபு நாயுடு.!

சில மாதங்களுக்கு முன் ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில், முன்னாள் ஆந்திர முதல்வர் தலைமையிலான தெலுகு தேசம் கட்சி படும் தோல்வி அடைந்தது. தெலுகு தேசம் கட்சி 2014 முதல் 2018 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. அதற்க்கு முன் 1999 முதல் 2005 வரையிலும் தேசிய ஜனநாயக தெலுகு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தால், தான் இந்த ஆண்டு நடந்த ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணிய சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியையும் , பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக எதிர்த்தார். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியவும் வந்தார். தெலுகு தேசம் கட்சி தொடங்கிய காரணமே காங்கிரஸ் எதிர்ப்புதான். ஆனால், இந்த சித்தாந்தத்திற்கு மாறாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த டெலிங்கனா தேர்தலில் சந்திரபாபு நாயுடு சென்று காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி வைத்தார். இதனால் அந்த கூட்டணி படும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பின் அந்த கூட்டணியை விட்டு விலகிவந்த பின், ஆந்திர மாநில தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தெலுகு தேசம் கட்சி படும் தோல்வியை சந்தித்தது. இதற்க்கு பின் சந்திரபாபு நாயுடு தனது தவறை உணர தொடங்கியுள்ளார். சமீபத்தில் நாயுடு தான் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணியை முறித்துக்கொண்டது தவறு என்றும் அதனால்தான் அவர் தேர்தலை தோற்றார் என்றும் கூறினார். ஆனால் பாஜக மீண்டும் இவரை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் இல்லை. தேர்தல் சமயத்திலே பாஜக தலைவர் அமித் ஷா நாய்டுவிற்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்று கூறினார். அதேபோல் இப்பொழுது ஆந்திர பிரதேச பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா நாயுடு பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது முடிந்துபோன கதை என்றும் அதற்கு இப்பொழுது இடமில்லை என்றும் கூறினார். இதனால் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளார்.     

இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, சாதனைகளை கொண்டாட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி

அரியானா சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், சர்கி தாத்ரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.  பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...

Page 1 of 395 1 2 395

Don't Miss It

Recommended