ஊடக பொய்கள்

போலி செய்திகளின் நம்பர்.1 ஒன் இந்தியா – பொன்னார் சொல்லாததை செய்தியாக்கி பொய் பரப்பும் ஒன் இந்தியா தமிழ்

ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் நேற்று ஒரு செய்தி. "மக்கள் பாஜகவை ஆதரிக்காததே 10 பேர் பலியாக காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு" https://twitter.com/thatsTamil/status/999215634314612736 News Link நேற்று...

அண்டப்புளுகு ஆகாசப்புளுகு லுட்யன்ஸ் பத்திரிக்கையாளர் பிரன்ஜோய் குஹாவை தோலுரித்த இணையவாசிகள்

அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதில் கண்டங்கள் கடந்த புளுகும் அடங்கும் தானே, கர்நாடகா மாநிலத்தில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் வியாழனோடு நிறைவடைந்தது. நேற்று காலை கர்நாடகா...

உன்னாவோ கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ வெளியிடாத போலி செய்தியை பரப்பும் ஊடகங்கள்

உன்னாவோ கற்பழிப்பு வழக்கு சம்பந்தமாக பா.ஜ.க MLA-விற்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ உறுதிப்படுத்தியுள்ளது என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த செய்திக்கும் சி.பி.ஐ-க்கும்...

ஜாதி பாசத்தினால் தமிழக ஊடகங்களில் குறிப்பிட்ட செய்திகள் மழுங்கடிப்பு?

நெல்லை மாவட்டம், திசையன்விளை, ஆனைக்குடியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. பிரபல ரவுடியான இவரை போலீஸார் தேடி வந்தனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்த பேராசிரியர் செந்தில் குமார்...

நீட் தேர்வில் தமிழக ஊடகங்கள் மாணவர்களுக்கு சரியான செய்திகளை கொண்டு சென்று சேர்த்திருக்கிறதா?

நீட் தேர்வில் தமிழக ஊடகங்கள், நமது மாணவர்களுக்கு சரியான செய்திகளை கொண்டு சென்று சேர்த்திருக்கிறதா? ஊடகங்களின் செய்திகளுக்கு பின்னால் திராவிட அரசியலின் ஈடுபாடு இருக்கிறதா ? என்ற...

மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியதை திரித்து வெளியிட்ட புதிய தலைமுறை மற்றும் ஒன் இந்தியா! ஊடக தர்மம் என்ற ஒன்று உள்ளதா?

"தலித் மக்களை என் வீட்டிற்கு அழைத்து நான் விருந்து அளிக்கிறேன்" என்று மத்திய நீர் வள மேம்பாட்டு துறை அமைச்சர் உமா பாரதி அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த...

ஹிந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் மாற்று மத ஊடகவியலாளர்கள்

சமீபகாலமாக அதிகரித்து வரும் கற்பழிப்புகள் குறித்து மக்கள் கொதித்துப் போய் உள்ள நிலையில், கற்பழிப்பு என்பது மனித குற்றமாக பார்க்கப்படுகிறதே தவிர மதத்தை தொடர்பு படுத்தி என்றுமே...

உடனுக்குடன் செய்தி ஆனால் உண்மையில்லாத செய்தி – புதிய தலைமுறை

செய்தியை உடனுக்குடன் தருகின்றோம் என்கின்ற அடைமொழியுடன் இன்று செய்தி வெளியிடும் ஊடகங்கள், தங்கள் வியாபார நோக்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்திகளை திரித்து வெளியிடுகின்றன. சமீபகாலங்களில் இது...

தேர்தல் ஆணைய அறிவிப்பிற்கு முன்பே கர்நாடகா தேர்தல் தேதியை வெளியிட்டாரா பா.ஜ.க நிர்வாகி?

மார்ச் 27-ஆம் தேதி காலை 11:06 மணியளவில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டது. கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் நாள் மே 12 என்றும்...

குதிரை வளர்த்ததால் குஜராத் தலித் இளைஞர் கொலை என பரவும் போலி செய்தி – உண்மை பிண்ணனி

குஜராத்தில் சில தினங்களுக்கு முன் 21 வயதான தலித் இளைஞர் பிரதீப் ரத்தோட் கொல்லப்பட்டார். அதற்கு காரணம் அவர் ஒரு குதிரையை வளர்த்தார் என்றும் அதை விரும்பாத...

Page 8 of 8 1 7 8

Don't Miss It

Recommended