அரசியல்

பா.ஜ.க வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அரசியலில் காணாமல் போன சந்திரபாபு நாயுடு.!

சில மாதங்களுக்கு முன் ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில், முன்னாள் ஆந்திர முதல்வர் தலைமையிலான தெலுகு தேசம் கட்சி படும் தோல்வி அடைந்தது. தெலுகு தேசம் கட்சி 2014 முதல் 2018 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. அதற்க்கு முன் 1999 முதல் 2005 வரையிலும் தேசிய ஜனநாயக தெலுகு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தால், தான் இந்த ஆண்டு நடந்த ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணிய சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியையும் , பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக எதிர்த்தார். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியவும் வந்தார். தெலுகு தேசம் கட்சி தொடங்கிய காரணமே காங்கிரஸ் எதிர்ப்புதான். ஆனால், இந்த சித்தாந்தத்திற்கு மாறாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த டெலிங்கனா தேர்தலில் சந்திரபாபு நாயுடு சென்று காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி வைத்தார். இதனால் அந்த கூட்டணி படும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பின் அந்த கூட்டணியை விட்டு விலகிவந்த பின், ஆந்திர மாநில தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தெலுகு தேசம் கட்சி படும் தோல்வியை சந்தித்தது. இதற்க்கு பின் சந்திரபாபு நாயுடு தனது தவறை உணர தொடங்கியுள்ளார். சமீபத்தில் நாயுடு தான் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணியை முறித்துக்கொண்டது தவறு என்றும் அதனால்தான் அவர் தேர்தலை தோற்றார் என்றும் கூறினார். ஆனால் பாஜக மீண்டும் இவரை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் இல்லை. தேர்தல் சமயத்திலே பாஜக தலைவர் அமித் ஷா நாய்டுவிற்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்று கூறினார். அதேபோல் இப்பொழுது ஆந்திர பிரதேச பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா நாயுடு பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது முடிந்துபோன கதை என்றும் அதற்கு இப்பொழுது இடமில்லை என்றும் கூறினார். இதனால் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளார்.     

ரேபரேலி தொகுதியிலும் மொத்தமாக காலியாகும் காங்கிரஸின் கூடாரம், 2 MLA – க்கள் பா.ஜ.க விற்கு தாவ திட்டம் !

உத்திர பிரதேசத்தின் சட்டமன்றத்தில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். 7 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸின் சார்பில் உள்ளனர். அதில் 2 உறுப்பினர்கள் ரேபரேலி பகுதியை சார்ந்தவர்கள். ராகேஷ் சிங்...

நடைபாதை காய்கறி வியாபாரியின் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பா.ஜ.க.!

நடைபாதை காய்கறி வியாபாரியின் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பா.ஜ.க.!

வருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது . அக்டோபர் 24 -ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல்...

ப.சிதம்பரம், டி.கே.சிவகுமாரை தொடர்ந்து சரத்பவார் கைதாகிறார்! ரூ.25,000 கோடி ஊழலில் அமலாக்கதுறை நடவடிக்கை!!

ப.சிதம்பரம், டி.கே.சிவகுமாரை தொடர்ந்து சரத்பவார் கைதாகிறார்! ரூ.25,000 கோடி ஊழலில் அமலாக்கதுறை நடவடிக்கை!!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல காங்கிரஸின் மற்றொரு...

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விக்கிரவாண்டி – எம்.ஆர்.முத்தமிழ் செல்வன்; நாங்குநேரி – வெ.நாராயணன்!!

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விக்கிரவாண்டி – எம்.ஆர்.முத்தமிழ் செல்வன்; நாங்குநேரி – வெ.நாராயணன்!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ் செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய அதிமுக...

உண்டி குலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக மட்டும் கொடுத்த ரூ.25 கோடி: அப்பாவித் தோழர்களை பதறவைத்த பிரமாணப் பத்திரம்!!

உண்டி குலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக மட்டும் கொடுத்த ரூ.25 கோடி: அப்பாவித் தோழர்களை பதறவைத்த பிரமாணப் பத்திரம்!!

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேர்தல் நன்கொடை என்ற பெயரில் திமுக ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய பிரமாணப் பத்திரங்களில் வெளியாகியுள்ள தகவலால் அரசியல் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன்...

“கருணாநிதி குடும்பத்தின் அடிமை கட்சி தி.மு.க; அவரது குடும்பத்தின் கொத்தடிமைகள் தி.மு.க.வினர்”!!

ஒட்டன்சத்திரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போத அவர் கூறியதாவது:- 1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் அண்ணாவின்...

ஸ்டாலின் கண்களில் மரண பயத்தை காட்டிய கவர்னர்! என்னதான் நடந்தது? உலா வரும் “புதுப்புது” தகவல்கள்!!

ஸ்டாலின் கண்களில் மரண பயத்தை காட்டிய கவர்னர்! என்னதான் நடந்தது? உலா வரும் “புதுப்புது” தகவல்கள்!!

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போகிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக அறிவித்தார். அதன்பிறகு திடீரென கவர்னர் அழைத்தார். உடனே கவர்னர் மாளிகைக்கு ஓடினார். உடன் டி.ஆர்.பாலு,...

வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆன்மீக அரசியல் மு.க.ஸ்டாலினை வீழ்த்தும் !! அர்ஜுன் சம்பத் பேச்சு!!

திருச்சி மாநகரம் சத்திரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்று...

இயக்குனர் அமீரின் “தமிழ் உணர்வு” முகமூடி கிழிந்தது! – கழுவிக்கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

இயக்குனர் அமீரின் “தமிழ் உணர்வு” முகமூடி கிழிந்தது! – கழுவிக்கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர். இவரது முழுபெயர் அமீர் சுல்தான். இவர் தனது படங்களில் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள்,  தொழில்நுட்ட கலைஞர்கள் உட்பட அனைவரையுமே முஸ்லிம்களாக...

Page 1 of 42 1 2 42

Don't Miss It

Recommended