உத்தரபிரதேச மாநிலம் கைரானா நகரில் 2001 – ஆம் ஆண்டு 52 சதவீம் இந்துக்களும் மீதமுள்ளவர்கள் முஸ்லிம்களாகவும் இருந்தனர். இது இப்போது 85 சதவீதம் முஸ்லிம்களாகவும், 15 சதவீதம் பேர் இந்துக்களாகவும் உறுமாறியுள்ளது. அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் முஸ்லிம்களால் கட்டவிழ்து விடப்பட்டன. இதனால் கூட்டம் கூட்டமாக இந்துக்கள், கைரானா நகரை காலி செய்துவிட்டு கிளம்பினர்.
தற்போது வெறும் 15 சதவீம் மட்டுமே உள்ள இந்துக்களையும் அங்கிருந்து துரத்தும் வேலைகளை முஸ்லிம் மத வெறியர்கள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அந்த பகுதியைச் சேர்ந்த நாகிட் ஹாசன் என்ற முஸ்லிம் எம்.எல்.ஏ, மதவெறியைத் தூண்டும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இவர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர். இவர் வெளியிட்டுள்ள விஷத்தைக் கக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், “கைரான பகுதியில் உள்ள பா.ஜ.க. ஆதரவாளர்களின் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். வேறு எங்காவது சென்று பொருட்களை வாங்குங்கள். இது உங்களுக்கு சிரமம்தான். இருந்தாலும் இதை நீங்கள் செய்ய வேண்டும். பா.ஜ.க.வினர் மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களின் கடைகளில் நாம் பொருட்களை வாங்காமல் இருப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிடலாம். ஆகவே இதை நாம் செய்ய வேண்டும்.” என்று முஸ்லிம் மதவெறியை தூண்டி உள்ளார்.
மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாகிட் ஹாசன், அங்குள்ள சிறு பான்மை இந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்கியுள்ளார். ஆனால் இதை எந்த தலைவர்களும் கண்டிக்கவில்லை.
இதுபற்றி, மீடியாக்களும் கவலைப்படவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.