இந்தியாவில் சென்ற மே மாதம் மட்டும் புதிய வாகனங்கள் எவ்வளவு மக்களால் வாங்கப்பட்டு பதியப்பட்டன, அதில் தமிழகம் எத்தனாவது இடம் என்பது குறித்து ஒரு சிறிய தகவல் :
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 158,433 புதிய வாகனங்கள் பதியப்பட்டன. இந்த எண்ணிக்கை உத்திரப் பிரதேசத்தில் 281,175 ஆகவும் மகாராஷ்டிராவில் 199,509 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் புதிய வாகனங்கள் அதிகமாக பதியப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
Loading...
Loading...