• Contact
  • Home
  • Support Kathir News
Thursday, December 5, 2019
No Result
View All Result
கதிர் செய்தி
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
No Result
View All Result
கதிர் செய்தி
No Result
View All Result

செம்மொழி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடமில்லை என்று வதந்தியை கிளப்பும் ஒன் இந்தியா ! செய்திகளை திரித்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமா ?

by Pradeep Gunasekaran
June 2, 2019
in இந்தியா, ஊடக பொய்கள்
132
SHARES
229
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsappWechat

செம்மொழியில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் ஜனாதிபதி விருதுகளை அரசு வழங்குவது வழக்கம். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. Presidential Awards of “Certificate of Honour” என்கிற விருதுக்கு விண்ணப்பிக்க கோருகிறது இந்த விளம்பரம்.

செம்மொழியில் சிறந்து விளங்கும் 60 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பரிசு தொகை ரூபாய் 5 லட்சம் என்று அந்த விளம்பரம் கூறுகிறது. அந்த விளம்பரத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லை என்றும். மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிக்கிறது என்றும் ஒன் இந்தியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

Loading...

மத்திய அரசின் இன்னொரு அக்கிரம்! செம்மொழி விருதுகள் பட்டியலில் தமிழுக்கு இடம் இல்லை! https://t.co/xo3RB3lOLe #centre #tamil

— Oneindia Tamil (@thatsTamil) June 2, 2019

உண்மை அறியாது செய்திகளை வெளியிடுவது தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. 1953-ல் இந்த விருதுகளை மத்திய அரசு நிறுவியது. இதில் தமிழ் மொழிக்கு இடம் இல்லை என்பது முற்றிலுமாக தவறு.

தமிழ் மொழியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தனியாக இரண்டு ஜனாதிபதி விருதுகளை அரசு வழங்குகிறது. தொல்காப்பியர் விருது மற்றும் குறள் பீடம் விருது. அது மட்டுமில்லாமல், 5 இளம் தமிழ் அறிஞர்களுக்கு “Young Scholar Awards “ ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது.

Loading...

This award that the media imbeciles in oneIndia are showing has been in place since 1958 and both these two categories do not include classical Tamil as there are not one but two separate presidential awards for classical Tamil. https://t.co/6MwVJittgA (1/3) https://t.co/fE0M5vDeOg

— Aghora 🇮🇳 (@Unified_Human) June 2, 2019

தமிழ் மொழிக்கு இடமேயில்லை என்று கூக்குரலிடுவது எதற்கு? மக்களிடம் விஷம தன்மைகொண்ட செய்திகளை கொண்டுசேர்ப்பது எதற்கு ? தொடர்ந்து இதுபோல நிகழ்வுகள் தொடர்வதால், காவல் துறை விசாரிப்பது நல்லது.

RelatedPosts

2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்!

October 16, 2019
2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை!

2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை!

October 16, 2019
தமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே  எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த   பதிலடி.!

தமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.!

October 16, 2019

The two dedicated presidential awards for classical Tamil are Tholkaapiyar Award and KuraL Peedam award. https://t.co/27i6qhLBsz

— Aghora 🇮🇳 (@Unified_Human) June 2, 2019

இந்த சர்ச்சையை ஏப்ரல் மாதமே தமிழக ஊடகங்கள் கிளப்பின. அப்போதே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீண்டும் இந்த போலி செய்தியை தற்போது கிளப்பியுள்ளது ஒன் இந்தியா. மத்திய அரசு விளக்கத்தை அப்போதே ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டது. அந்த செய்தியை இங்கே படிக்கலாம்.

Screenshot from TNIE news, dated May 1, 2019

தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை என்றும், தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, அது மட்டுமில்லாமல், 5 இளம் தமிழ் அறிஞர்களுக்கு “Young Scholar Awards” வழங்கப்பட்டது என்பதும் தான் உண்மை.

Loading...

ஆனால், மேலே குடிப்பிட்டுள்ள விளம்பரத்தில் தமிழ் மொழி ஏன் குறிப்பிடபடவில்லை என்றால், “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்“, தன்னிச்சையாக செயல்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் துணை வேந்தராக இருக்கிறார்.

Screenshot from CICT website

தன்னிச்சையாக செயல்படாத மொழிகளுக்கு மட்டும் தற்போது விண்ணப்பம் பெற விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Loading...
Loading...

Tags

2019 Elections 2019 Lok Sabha Elections ADMK AIADMK Amit Shah AmitShah Arun Jaitley BJP BJP Tamil Nadu Chennai Coimbatore Congress DMK DMK Atrocities Fake News H Raja India Indian Army ISRO Jammu and Kashmir Karnataka Kashmir Kerala MK Stalin Modi Modi Government Narendra Modi Nirmala Sitharaman Pakistan P Chidambaram Piyush Goyal PM Modi PM Narendra Modi Pon Radhakrishnan Pulwama Terror Attack Rahul Gandhi Sabarimala Save Sabarimala Save Sabarimala Tradition Srilanka Supreme Court Tamilisai Soundararajan Tamil Nadu TamilNadu Uttar Pradesh

Categories

  • 2019 தேர்தல்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • ஊடக பொய்கள்
  • சமூக ஊடகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ் நாடு
  • நையாண்டி
  • விளையாட்டு
கதிர் செய்தி

© 2019 Kathirnews.com

Navigate Site

  • About
  • Advertise
  • Careers
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News

© 2019 Kathirnews.com