Home Tags Indian Economy

Tag: Indian Economy

சீனாவை விட வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்: IMF அறிக்கை வெளியானது..!

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.3 விழுக்காடும், அடுத்த நிதியாண்டில் 7.5 விழுக்காடும் வளர்ச்சியடையும் என IMF கணித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட...

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் எதிரொலி: மும்பை பங்குச்சந்தையில் மீண்டும் புதிய உச்சம்..!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றங்கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்று காலை  மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 872 ஆக...

உலக வர்த்தக பதற்றத்திலும் வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம்..!!

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் புதிய வர்த்தக பதற்றங்கள் இருந்த போதிலும் இந்தியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதிகளாக உள்ளன என...

உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டாலும் இந்தியா பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு..!

இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி விகிதம் வலுவான நிலையில் நீடிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவியபோதும் இந்தியாவின்...

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கையின் எதிரொலி: மும்பை பங்குச்சந்தையில் புதிய உச்சம்..!

மும்பை பங்குச்சந்தையில் புதிய உச்சத்தை அடைந்து சென்சக்ஸ் 36,600 புள்ளிகளை தாண்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 5 மாதங்களுக்குப் பிறகு 11ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது....

பிரான்சை பின்னுக்கு தள்ளி 6-ஆவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட, உள்நாட்டு உற்பத்தி அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் நாட்டை  பின்னுக்குதள்ளி 6-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம்...

அந்நிய நேரடி முதலீடுகள் சரிவு என்று ஊரை அடித்து உலையில் போடும் போலி செய்திகள்!

நேரடி அந்நிய முதலீடு முன்பு எப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளதாக பல ஊடகங்களில் நம்பகத்தன்மையாற்ற தரவுகள் மூலமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மையில் பங்கு சந்தையில் நிகழ்வதை போல...

அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலரை எட்டும்!

அடுத்த 7 ஆண்டுகளில் இந்திய ஏற்றுமதி, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய...

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த மூன்று வருடத்தில் ஒரு அபாயத்தை கூட சந்திக்கவில்லை! மோடி அரசுக்கு ஜப்பான் நிதி நிறுவன...

நொமுரா என்னும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல நாடுகளின் பொருளாதாரத்தை குறித்து எச்சரிக்கை குறிகாட்டிகளை வெளியிட்டு வருகிறது. தற்போதைய இந்த அறிக்கையின் படி இந்தியாவின் பொருளாதாரம் கடந்த மூன்று வருடத்தில் உள்நாட்டிலோ நிதி விவகாரத்திலோ ஒரு அபாயமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. ஆனால், சீனா, ஜப்பான், ஹாங் காங் போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில் கடந்த மூன்று வருடங்களில் பல அபாய குறிகள் காணப்பட்டன என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் கடந்த மூன்று வருடங்களில் அபாயமில்லா பொருளாதார நாடாக உள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு பல அபாயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆசியாவில் அபாயமில்லா ஒரே நாடு இந்தியாவாக உள்ளது. ஆசியாவில் இந்தியாவை விட சிறந்த பொருளாதாரம் உள்ள நாடுகளான சீனா மற்றும் ஜப்பானில் கூட பல அபாயங்கள் உள்ளபோது, இந்தியாவில் அபாயம் இல்லாமல் இருப்பது இந்திய பொருளாதாரத்தின் மோடி அரசின் நிலையான நிர்வாகத்தை காட்டுகிறது. காங்கிரஸ் அரசு 2004 முதல் 2014 வரை ஆட்சி செய்த பொழுது இந்திய பொருளாதாரத்தில் பல அபாய குறிகள் தென்பட்டது. ஆனால் 2014-இல் மோடி அரசு பதவியேற்றபின் இந்திய பொருளாதாரத்தில் அபாயம் தென்படாமல் இருப்பது இந்த அரசின் கீழ் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்பதை தெளிவப்படுத்துகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற மிகப்பெரிய பொருளாதாரம் மாற்றம் நடந்தும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பது இந்த சீர்திருத்தங்களின் வெற்றிகளை காட்டுகிறது.

Recently Popular