தமிழ் நாடு

தமிழக பெண்களுக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட முத்ரா கடன் கணக்குகள் : லட்சக்கணக்கான தமிழக பெண்கள் பயனடைவு

மத்திய மோடி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக முத்ரா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் சிறு தொழில் செய்யும் நபர்களுக்கு பிணையம் இல்லாமல்...

இறந்த பின்னும் கலைஞரோடு உடன் இருக்கும் அவரின் முதல் குழந்தை..!

கருணாநிதியின் உடல், நேற்று மாலை அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழைக்குள் தன்னுடைய முதல் குழந்தையாக பாவிக்கும் முரசொலி...

கலைஞர் மறைவு – அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல்

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் 5 முறை முதல்வராக பணியாற்றியவரும், அரசியல்...

₹12,400 கோடி செலவில் 66 நெடுஞ்சாலை திட்டங்களை தமிழகத்திற்கு வழங்குகிறது மத்திய மோடி அரசு

தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதற்காக, ₹12,400 கோடி செலவில், 2017-18 ஆண்டிற்கான 66 திட்டங்கள் தமிழகத்திற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்ஷுக் மண்டாவியா வியாழக்கிழமை அன்று தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரேஸ் செய்தி குறிப்பு...

தேசிய அளவில் டிவிட்டரில் விவாதிக்கப்பட்ட #ஓசிபிரியாணிதிமுக – தி.மு.க-வினரின் அராஜகத்தை தொடர்ந்து இணையவாசிகள் கொந்தளிப்பு!

விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றுக்கு கடந்த 29-ம் தேதி இரவு 10.30 மணியளவில், தி.மு.க. மாணவரணி நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்றுள்ளனர். அங்கு...

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு சூடு: சிஎஸ்ஐ காப்பகத்தில் அரங்கேறி வரும் கொடுமைகள்..!!

மனவளர்ச்சி குன்றிய சிறுமி சூடுவைத்து கொடுமை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக காப்பகத்தின் பெண் ஊழியர்கள் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.   கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோடு பகுதியில் சிஎஸ்ஐ...

வேலுார் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு வீச்சரிவாள்கள் பறிமுதல்

வேலுார், அண்ணா சாலையில், சர்ச் ஆப் சவுத் இந்தியா எனப்படும் சி.எஸ்.ஐ., மத்திய தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு அடுத்த மாதம், நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது....

உச்சம் தொட்டது மேட்டூர் அணை: தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் தயார் நிலையில்..!!

File Image மேட்டூர் அணை முழுக்கொள்ளளவான 120 அடியை 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எட்டியுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி...

புதிய தலைமுறை தொலைகாட்சி மீது 34 இடங்களில் வழக்கு பதிந்துள்ள இந்து முன்னணி: தொடரும் இந்து மத வெறுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பெண்கள் ஏன் அனுமதிக்கப் படுவதில்லை என்பதை பற்றி, புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்த விவாதத்தின் போது, சபரிமலை...

தேசிய அளவில் Trend ஆகும் #ZeroMPDMK – “ஒரு எம்.பி-க்கூட இல்லை அப்புறம் என்ன தார்மீக ஆதரவு?” தி.மு.க,...

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தெலுங்கு தேசம் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்...

Recently Popular