சினிமாசெய்திகள்

விக்ரமின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல் !!

டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close