Loading...
சினிமாசெய்திகள்

‘கென்னடி கிளப் திரைப்படத்தின் நியூ அப்டேட் !!

சுசீந்திரனின் முதல் படமான ‘வெண்ணிலா கபடிக்குழு’ போல் இதுவும் கபடி போட்டியை மையப்படுத்தியிருந்தாலும் இந்த படம் பெண்கள் கபடிப்போட்டி குறித்த கதையம்சம் கொண்ட படமாகும்

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close