Loading...
சினிமாசெய்திகள்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

தனுஷின் ரொமான்டிக் திரில்லர் திரைப்படமான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

 சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு சென்று ‘யூஏ’ சான்றிதழ் பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் என செய்திகள் வெளிவந்துள்ளது.தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மறுவார்த்தை’ உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close