Loading...
சமூக ஊடகம்தமிழ் நாடு
Trending

புறநானூறு பாடலுக்கு விளக்கம் கேட்டவுடன் அசட்டு சிரிப்புடன் சமாளித்த “தமில் வால்க” கோஷ்டி எம்.பி-க்கள் : நாடாளுமன்றத்தில் ஸ்வாரிஸ்யம்

மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி மக்களின் நலனுக்கேற்ப எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பதை மேற்கோள் காட்ட பிசிராந்தையாரின் புறநானூறு பாடலை முன்னுதாரணமாக எடுத்துக் கூறி பேசினார்.

அப்போது யானை புகுந்த நிலம் போல என்ற பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா அந்தப் பாடலை பாடினார்.
அந்த பாடலாவது: 
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,    5
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே”,
என்று கூறினார்.

பாடலை கூறிவிட்டு, அதற்கு விளக்கம் என்னவென்று “தமில் வால்க” கோஷ்டி எம்.பி-க்களை பார்த்து கேட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா. அதற்கு விளக்கம் தெரியாத எம்.பி-க்கள் அசட்டு சிரிப்புடன் சமாளித்தனர். அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகவே, பலரும் தமிழக எம்.பி-க்களை விமர்சித்து வருகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close