சினிமா

நடிகர் கிரேஸி மோகன் இறுதி ஊர்வலம் தொடங்கியது.. பொதுமக்கள், திரைத்துறையினர் அஞ்சலி.!

நடிகர் கிரேஸி மோகன் நேற்று மதியம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

கிரேஸி மோகன் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் ஏராளமான திரையுலகினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close