ஊடக பொய்கள்தமிழ் நாடு

கிரேசி மோகன் இறந்துவிட்டார் என்று முந்தி அடித்துக் கொண்டு போலி செய்தியை வெளியிட்ட சன் நியூஸ் #FakeSunNews

நெஞ்சு வலி காரணமாக பிரபல காமெடி நடிகர் கிரேசி மோகன் இறந்துவிட்டதாக போலி செய்தியை வெளியிட்டது சன் நியூஸ். உண்மை யாதெனில், அவர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, 2 மணியளவில் தான் அவர் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு முன்னரே, சன் நியூஸ் முந்தி அடித்துக்கொண்டு போலி செய்தியை வெளியிட்டு பிறகு அதை நீக்கியது. இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close